வேளாண் போராட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் பெட்வார் பெண்கள்
ஹரியானாவின் பெட்வார் கிராமத்தைச் சேர்ந்த சோனியா பெட்வார், ஷாந்தி தேவி உள்ளிட்ட பெண்கள், டிக்ரிக்கு மளிகைப் பொருட்களை அனுப்புவது, போராட்டத்தில் பங்கேற்பது ஆகியவற்றின் மூலம் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
சன்ஸ்கிருதி தல்வார் புது டில்லியை சேர்ந்த சுயாதீனப் பத்திரிகையாளரும் PARI MMF-ன் 2023ம் ஆண்டு மானியப் பணியாளரும் ஆவார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.