வேலை-செய்வதற்கு-24-மணி-நேரமும்-கூட-போதாது

New Delhi, Delhi

Oct 14, 2020

“வேலை செய்வதற்கு 24 மணி நேரமும் கூட போதாது”

மேற்கு வங்காளத்தில் உள்ள அரசு பள்ளிகளில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சத்துணவுப்பணியாளர்கள் பகுதி நேர பணியாளராக இருக்கிறார்கள். இது அவர்களுக்கு குறைவான சம்பளத்தை உறுதிப்படுத்துகிறது. வேறு நன்மைகள் எதுவும் கிடையாது. பெண்களை நிறைய வேலைகள் செய்வதற்கு கட்டாயப்படுத்துகிறது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

Priyadarshini R.

பிரியதர்சினி R., மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆராய்ச்சி மாணவி. தினமலர், தினகரன் போன்ற நாளிதழ்களிலும், சன் டிவி உள்ளிட்ட செய்தி ஊடகங்களிலும் செய்தியாளராக பணியாற்றியவர்.