‘வெள்ளம் எங்கள் வாயில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டதைப் போலிருக்கிறது’
ஆகஸ்ட் மாதம் பெய்த மழையால் அதிலாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் பருத்திப் பயிர்கள் சேதமடைந்தன. அங்குப் பலரும் முதல் தலைமுறை தலித் விவசாயிகள். பயிர்க் காப்பீடு இல்லாததாலும் கடன் சுமையின் அழுத்தத்தாலும், அவர்கள் இப்போது அரசின் நிவாரணத்தையும் நல்ல விளைச்சலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்
ஹரிநாத் ராவ் நகுலவஞ்சா ஒரு எலுமிச்சை விவசாயி. தெலங்கானாவின் நல்கொண்டாவில் வசிக்கும் சுதந்திரமான ஊடகவியலாளர்.
See more stories
Translator
Subhashini Annamalai
சுபாஷினி அண்ணாமலை பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சுதந்திர மொழிபெயர்ப்பாளர் மற்றும் குரல் கலைஞர். தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடத்திலும் கற்றுக்கொள்ள ஏதோவொன்று இருக்கிறது என்று நம்பும் அவர், வாழ்வு முழுவதும் கற்றுக்கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.