அவர்களுடைய மனவுறுதி, வெள்ள சேதத்தை விட வீரியமாக இருக்கிறது. கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டும், வறட்சியை எதிர்நோக்கியிருக்கும் போதும் குடும்பஸ்ரீயின் விவசாயக் குழுக்கள் மீண்டெழுந்துக் கொண்டிருக்கிறார்கள். ஓர்மை அவர்கள் கடைபிடிக்கும் உபாயமாக இருக்கிறது
பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
Translator
Kavitha Muralidharan
கவிதா முரளிதரன் சென்னையில் வாழும் சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். இந்தியா டுடே (தமிழ்) இதழின் ஆசிரியராகவும் அதற்கு முன்பு இந்து தமிழ் நாளிதழின் செய்திபிரிவு தலைவராகவும் இருந்திருக்கிறார். அவர் பாரியின் தன்னார்வலர்.