விளைநிலங்களிலிருந்தும்-காடுகளிலிருந்தும்-மும்பையை-நோக்கிய-நெடும்பயணம்

Nashik, Maharashtra

Sep 29, 2018

விளைநிலங்களிலிருந்தும் காடுகளிலிருந்தும் : மும்பையை நோக்கிய நெடும்பயணம்

மும்பையை நோக்கி ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடக்கிறார்கள். சட்டமன்றத்தை முற்றுகையிடவும் அரசு ஏமாற்றிய வாக்குறுதிகளை நிறைவேறக் கோரவுமான பேரணி அது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.