ஈரானுக்கு புனிதப் பயணமாகச் சென்றிருந்தோர்களில் 254 பேர் கடந்த ஒரு மாத காலமாக, கோம் நகரில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் மிகவும் வயதானவர்கள். அவர்களின் சொந்த ஊர்களில் இது பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது
ஸ்டான்சின் சால்டன், 2017ம் ஆண்டு பாரியின் நல்கையைப்பெற்றவர். லடாக்கின் லேவைச் சேர்ந்தவர். கல்வி தலைமைக்கான பிரமாள் அறக்கட்டளையின் மாநில கல்வி மாற்ற திட்டத்தின் தர உயர்வு மேலாளர். இவர் இந்திய அமெரிக்க அறக்கட்டளையின் W.J.கிளின்டன் (2015 – 16) நல்கையைப்பெற்றவர்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.