யாதுமாகி-நிற்கும்-மல்வான்-மீனவப்-பெண்கள்

Sindhudurg, Maharashtra

Jan 13, 2021

யாதுமாகி நிற்கும் மல்வான் மீனவப் பெண்கள்

மகாராஷ்டிராவின் மல்வான் தாலுக்காவில் மட்டுமல்ல – இந்தியாவின் பல பகுதிகளிலும் – மீன்களை கொள்முதல் செய்தல், உலர்த்துதல், அனுப்பித் தருதல், சேமித்து வைத்தல், வெட்டித் தருதல், விற்பனை செய்தல் என மீன் வணிகத்தின் அனைத்து நிலைகளிலும் பெண்கள் செயல்பட்டாலும், ஆண்களுக்கு நிகரான மானியம் அவர்களுக்கு கிடைப்பதில்லை

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Trisha Gupta

திரிஷா குப்தா பெங்களூரைச் சேர்ந்த கடல் பாதுகாப்பாளர். இந்திய கடற்கரையோரம் சுறா, திருக்கை மீன்பிடித்தல் பற்றி ஆராய்ந்து வருகிறார்.

Author

Manini Bansal

மனினி பன்சால், பெங்களூருவை சேர்ந்த காட்சி ஊடக வடிவமைப்பாளரும் இயற்கை பாதுகாப்பில் இயங்கும் புகைப்படக் கலைஞரும் ஆவார். ஆவணப்பட புகைப்படங்களும் அவர் எடுக்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.