மீன்-உலர்த்துதலும்-காய்ந்து-கொண்டிருக்கும்-அதிர்ஷ்டமும்

Cuddalore, Tamil Nadu

Mar 10, 2023

மீன் உலர்த்துதலும் காய்ந்து கொண்டிருக்கும் அதிர்ஷ்டமும்

தொழில்முனைவரான விசாலாட்சி, மீன் உலர்த்தும் வணிகத்தை கடலூரின் ஓல்ட் டவுன் துறைமுகத்தில் கற்றார். இருபது வருடங்கள் அவர் வேலை பார்த்த இடம் அது. சுருள்வலை மீன்பிடித்தலுக்கு 2020ம் ஆண்டில் போடப்பட்ட தடை அவரின் வணிகத்தை சுருக்கி, அவரைக் கடனாளி ஆக்கியது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Text

Nitya Rao

நித்யா ராவ் இங்கிலாந்தின் நார்விச்சில் உள்ள கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழக பாலினம் மற்றும் வளர்ச்சித்துறை பேராசிரியர். இவர் முப்பதாண்டுகளுக்கும் மேலாக மகளிர் உரிமைகள், வேலைவாய்ப்பு, கல்வித் துறையில் ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, ஆதரவாளராக உள்ளார்.

Photographs

M. Palani Kumar

எம்.பழனி குமார் PARI-ல் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். விளிம்புநிலை வாழ்க்கைகளையும் உழைக்கும் மகளிர் வாழ்க்கைகளையும் ஆவணப்படுத்துபவர். 2021ம் Amplify மானியப்பணியாளராகவும் 2020ம் ஆண்டின் சம்யக் திருஷ்டி மற்றும் தெற்காசிய மானியப்பணியாளராகவும் பணியாற்றியிருக்கிறார். 2022ம் ஆண்டின் தயாநிதா சிங்-பாரி ஆவணப்பட புகைப்பட விருதை வென்றிருக்கிறார். மனிதக் கழிவை அகற்றும் பணியாளர்களை பற்றி ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

Editor

Urvashi Sarkar

ஊர்வசி சர்க்கார் தனித்து இயங்கும் ஊடகவியலாளர், 2016 PARI உறுப்பினர். தற்பொழுது வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.