ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராம மக்கள் தங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் விட்டுவிட்டு ஒரு அணுமின் நிலையத்திற்காக வெளியேற வேண்டியிருக்கும் - மாநிலத்தில் போதுமான எரிசக்தி இருக்கும்போது இந்த புதிய திட்டம் அதிகம் பாதிப்பையே ஏற்படுத்தும்