டெல்லியின் கத்புத்லி கலைஞர்கள் பொம்மைகளை தயார் செய்வதோடு பொம்மலாட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர். 2017ஆம் ஆண்டு வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாமிற்கு மாற்றப்பட்ட பிறகு இச்சமூகம் மீண்டெழ போராடி வருகிறது
ரியா பெல், பாலினம் மற்றும் கல்வி சார்ந்து எழுதும் ஒரு பல்லூடக பத்திரிகையாளர். பாரியின் முன்னாள் மூத்த உதவி ஆசிரியராக இருந்த அவர், வகுப்பறைகளுக்குள் பாரியை கொண்டு செல்ல, மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்.
Student Reporter
Himanshu Pargai
ஹிமான்ஷு பர்காய் பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் முதுநிலை வளர்ச்சி படிப்பின் இறுதியாண்டு மாணவர்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.