மனக்குறைகளுடனும் உறுதியுடனும் தில்லியில் சங்கமித்தவர்கள்
விவசாயிகளும் தொழிலாளிகளும் தங்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக திரண்டு கொண்டிருப்பதை குறிப்பிட்டு அடையாளப்படுத்தும் வகையில் நில உரிமை மற்றும் கூலி உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் தில்லியில் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பங்கெடுத்த பேரணி செப்டம்பர் 5 ம் தேதி நடந்தது.
சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.
See more stories
Translator
R Semmalar
ஆர் செம்மலர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் உறுப்பினர். சிறுகதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சாய்நாத்தின் Everybody Loves A Good Drought புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வருகிறார்.