மத்தியப்பிரதேச நெசவாளர்கள் சந்தேரி நூலில் தொங்குகிறார்கள்
மத்தியப்பிரதேசத்தின் சந்தேரி டவுனில் பல நூற்றாண்டுகளாக நடந்து வரும் சந்தேரி துணி வணிகத்தை கொரோனா ஊரடங்கு முடக்கியிருக்கிறது. வருமானமில்லாமல், வாங்குவதற்கு ஆளும் இல்லாமல் தவணைகள் கட்டவும் முடியாமல் சுரேஷ் கோலியை போல் பலர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்
மொகித் எம் ராவ், பெங்களூருவைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். அடிப்படையில் சூழல் பற்றி எழுதும் அவருக்கு உழைப்பாளர், புலம் பெயர்தலிலும் ஆர்வம் இருக்கிறது.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.