பெந்தவாடே-கோல்ஹாபூர்-வெள்ளத்தை-எதிர்த்து-போராடுகிறது

Kolhapur, Maharashtra

Oct 03, 2019

பெந்தவாடே கோல்ஹாபூர் வெள்ளத்தை எதிர்த்து போராடுகிறது

மகாராஷ்டிராவின் கோல்ஹாபூர் மற்றும் சங்லி மாவட்டங்களில் குறைந்தது 40 பேர் உயிர் இழந்துள்ளனர், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் கால்நடை மற்றும் பயிர் இழப்புகள் அதிகமான போதிலும் உரிய சேத இழப்புகளைப் பற்றிய மதிப்பீடல் இன்னும் முடிவடையவில்லை

Translator

OdishaLIVE

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Sanket Jain

சங்கேத் ஜெயின் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பத்திரிகையாளர். அவர் 2022ம் ஆண்டில் PARI மூத்த மானியப் பணியாளராக இருக்கிறார். 2019-ல் PARI-ன் மானியப் பணியில் இணைந்தார்.

Translator

OdishaLIVE

This translation was coordinated by OdishaLIVE– a dynamic digital platform and creative media and communication agency based out of Bhubaneswar. It handles news, audio-visual content and extends services in the areas of localization, video production and web & social media.