பெங்களூரு தையற்கலைஞர்கள்: காலத்தினால் கிடைக்காத வாய்ப்பு
ஊரடங்குச் சமயத்தில் எந்த வருமானமும் இல்லாததால், பெங்களூரில் உள்ள அப்துல் சத்தாரும் பிற தையல் கலைஞர்களும் மேற்கு வங்காளத்தில் உள்ள தங்கள் கிராமத்திற்குச் சென்றனர். தற்போது கிராமத்திலும் எந்த வேலையும் இல்லாததால் மறுபடியும் நகரத்திற்கு வர தயாராக இருக்கிறார் சத்தார்
ஸ்மிதா துமுலூரு பெங்களூரில் வாழும் ஓர் ஆவணப் புகைப்படக் கலைஞர். தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த இவரது முந்தைய பணியில், ஊரக வாழ்வு பற்றிய இவரது செய்திகள், ஆவணப்படுத்தல் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
Translator
V Gopi Mavadiraja
வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும்
சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு
இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.