குறைந்த பாதுகாப்பு கவசம், அதிகபட்ச ஆபத்து, விடுமுறை கிடையாது, ஊதியம் கிடையாது, எப்போது வேண்டுமானாலும் தாக்கக்கூடிய நோயும் இறப்பும். கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் உள்ள பவகடாவின் துப்புரவு தொழிலாளர்களின் நிலைமை இதுதான்
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.
See more stories
Translator
V. Gopi Mavadiraja
வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.