மகாராஷ்டிராவின் கேட்ஸ் புட்ருக் மற்றும் பிற கிராமங்களில் அக்டோபரில் பொழிந்த கனமழையால் பயிர்கள் சேதமடைந்து விளைச்சல் குறைந்து, கடன்களை அடைக்க முடியாமலும், இழப்பீட்டிற்கான அறிகுறிகள் ஏதுமின்றியும் விவசாயிகள் தவிக்கின்றனர்
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.