பர்தி பள்ளி நெடுஞ்சாலை அமைப்பதற்காக இடிக்கப்பட்டிருக்கிறது
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்திலுள்ள ஒரு பள்ளி, இது நீண்டகாலமாக ஒதுக்கி வைக்கப்பட்ட மற்றும் வறிய சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக பான்சி பர்தி என்ற ஆசிரியரால் துவங்கப்பட்டது மேலும் அப்பள்ளி ஜூன் 6 ஆம் தேதி அன்று இடிக்கப்பட்டது, அதனால் அவர்கள் கவலையுடன் இருக்கின்றனர்.
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.