பஞ்சாப் விவசாய தொழிலாளர்கள்: 'நாங்கள் பூச்சிகளைப் போல பார்க்கப்படுகிறோம்'.
மேற்கு தில்லியிலுள்ள திக்ரி போராட்டக்களத்தில் இருக்கும் 70 வயதான தாராவந்தி கவூர் பஞ்சாபில் இருந்து வந்துள்ள பல தலித் வேளாண் தொழிலாளர்களில் ஒருவர், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் அவர்களை மேலும் வறுமையில் தள்ளும் என்று அவர்கள் நம்புகின்றனர்