பகுரூபி-பல-முகங்களைக்-கொண்ட-குடும்பம்

Birbhum, West Bengal

Apr 29, 2022

பகுரூபி: பல முகங்களைக் கொண்ட குடும்பம்

மேற்கு வங்காளத்தில் உள்ள பகுரூபி கலைஞர்கள் ஒரு நிகழ்ச்சியின்போது வெவ்வேறு கதாபாத்திரங்களாக எளிதில் உருமாற்றம் அடைகிறார்கள், ஆனால் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தங்கள் பணியை மாற்றுவது அவர்களுக்குக் கடினமாக உள்ளது

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ankan Roy & Sagarika Basu

அங்கன் ராய் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். சகரிகா பாசு, 2016 PARI பயிற்சிப் பணியில் இருந்தவர். சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியும் ஆவார். அவர் இப்போது கொல்கத்தாவை தளமாகக் கொண்ட செய்தித் தொலைக்காட்சியான 24 காண்டாவில் ஆசிரியர்குழுப் பயிற்சியாளராக உள்ளார்.

Translator

Rajasangeethan

ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.