மார்ச் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்குக்கு பிறகு நிகழ்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் நடைபயணம் கவிஞர்கள் மற்றும் ஓவியர்களின் கற்பனையை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்களை கையாள்வதில் நாம் கொண்டிருக்கும் பல போலித்தனங்களை இக்கவிதை தோலுரித்துக் காட்டுகிறது