நடக்க-இயலாவிட்டாலும்-உயர்ந்து-நிற்கும்-விவசாயி-ஹர்ஜீத்-சிங்

Sonipat, Haryana

Mar 01, 2021

நடக்க இயலாவிட்டாலும், உயர்ந்து நிற்கும் விவசாயி ஹர்ஜீத் சிங்

பல விவசாயிகள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களைக் கடந்து பல கஷ்டங்களில் துணிந்து டெல்லி-ஹரியானா எல்லையில் உள்ள சிங்கு பகுதிக்கு வந்துள்ளனர். அவர்களின் இடுப்பு உடைந்து, முதுகுதண்டு காயமடைந்த விவசாயி ஹர்ஜீத் சிங்கும் ஒருவர்

Translator

Savitha

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Amir Malik

அமிர் மாலிக் ஒரு சுயாதின பத்திரிகையாளர். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இணைந்தார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.