தொடர் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் வாரணாசியின் நெசவாளர்கள்
ஊரடங்கு மற்றும் மழையால் பஜார்திகாப் பகுதியின் விசைத்தறி நெசவாளர்களுக்கு இது கடினமான நாட்களாக இருக்கின்றன. மின்சார மானியம் மீதான உத்தரப்பிரதேச அரசின் பரிசீலனை அவர்களை இன்னும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது
சமிக்ஷா வாரணாசியைச் சேர்ந்த சுயாதீன பல்லூடக பத்திரிகையாளர். 2021ம் ஆண்டில் Internews மற்றும் In Old News நிறுவனங்களின் மொபைல் இதழியலுக்கான மானியப்பணி பெற்றவர்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.