தேர்தல் களத்தில் யாவத்மால் விவசாயி கணவரை இழந்த பெண் !
வைசாலி யேதே ஒரு விவசாயக்கூலி. அங்கன்வாடி ஊழியர். அவரது கணவர் 2011இல் தற்கொலை செய்துகொண்டார். மகாராஷ்ட்ரத்தின் கிழக்குப் பகுதியில் அவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். செல்வாக்குள்ள அரசியல் பெரும் புள்ளிகளை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார்