மும்பை- வதோதரா தேசிய விரைவு நெடுஞ்சாலை அமைப்பதற்காக நிம்பாவலியின் வார்லி பழங்குடியினரின் நிலங்களும், வீடுகளும் கையகப்படுத்தப்பட்டன. இதற்கான போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதோடு இத்திட்டம் கிராமத்திற்குள் வருவதால் கிராம மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்
மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.