தெலுங்கானாவின் ஊரடங்கு சுவற்றில் மற்றும் ஒரு செங்கல்
கூனி தமாலியா மற்றும் தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் உள்ள பிற செங்கல் சூளை தொழிலாளர்கள் ஊரடங்கு வேளையிலும் தங்களது கடுமையான பணிகளை தொடர்ந்தனர். ஆனால் அவருக்கு பராமரிப்பதற்கு இரண்டு குழந்தைகளும், அவரது கோவிட் பற்றிய அச்சத்தின் காரணமாகவும் ஒடிசாவுக்கு செல்லும் சார்மிக் சிறப்பு ரயிலில் பயணம் செய்வதற்காக கவலையுடன் இருந்தனர்.