மராத்வாடாவில் உள்ள துல்ஜாபூரில் கடைக்காரர்கள், சில்லரை விற்பனையாளர்கள், மற்றும் பிறரின் வாழ்வாதாரம் நகரத்தின் புகழ்பெற்ற கோவிலையே சார்ந்துள்ளது, மார்ச் 17ஆம் தேதி அன்று கோவிட் 19 பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு எந்த வியாபாரமும் இல்லாமல் இவர்கள் தவித்து வருகின்றனர்
மேதா காலே, மும்பையில் வசிக்கிறார், பெண்கள் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விவகாரங்களில் எழுதுகிறார். PARIஇல் இவரும் ஒரு மொழிபெயர்ப்பாளர். தொடர்புக்கு [email protected]
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.