தமாஷா: மாற்றங்களுக்குப் பிறகும் பயணித்துக் கொண்டிருக்கிறது
தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பார்வையாளர்களின் ரசனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நிகழ்ச்சி நடத்துவதற்கான இடங்கள் குறைதல், ஆகியவை அனைத்தும் தமாஷாவை பாதிக்கின்றன. தமாஷா ஆபத்தில் உள்ளதா? அல்லது மங்களா பன்சோட்டின் கலை வடிவம் தப்பிப் பிழைக்குமா? என்று குழு உரிமையாளர்கள் கலவையான உணர்வுகளுடன் இருக்கின்றனர்