தங்கியிருந்து ஒன்றும் செய்யாமல் இருப்பதா அல்லது திரும்பிச் சென்று ஒன்றும் செய்யாமல் இருப்பதா?
புலம்பெயர் கட்டுமான தொழிலாளர்களான அமோதா மற்றும் ராஜேஷ் ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் தங்களது புதிய பணியிடத்திற்கு வந்து சேர்ந்த மறுநாள் ஊரடங்கு துவங்கியது, அவர்கள் ஊதியமும் இல்லாமல், வேறு எங்கும் செல்வதற்கு வழி இல்லாமல் இருந்தனர் என்று சொல்கிறது உயர் பள்ளி மாணவர்கள் பாரிக்காக தயார் செய்த இந்த செய்தி தொகுப்பு
அஸ்பா ஜைனப் ஷரீப் மற்றும் சித் கவேடியா ஆகியோர் பெங்களூருவில் உள்ள சிபூமி பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள். இது பாரிக்கான சித்தின் இரண்டாவது கதை.
See more stories
Translator
Soniya Bose
உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.