டெல்லியில் இவ்வார இறுதியில் நடைபெறும் விவசாயிகள் பேரணியை ஆதரித்தும், விவசாய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்தக் கோரும் மனுவில் கையெழுத்திட வேண்டியும் டோம்பிவ்லி ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்களை நாடுகின்றனர்
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.