ஜோத்பூர் பொம்மலாட்ட கலைஞர்களும் அவர்களின் வெளிவராத கதைகளும்
அரசவைகளிலும், கிராம நிகழ்வுகளிலும் ஒருகாலத்தில் களைகட்டிய தங்களின் பொம்மலாட்ட கலை நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்தது பற்றியும், பொதுமுடக்கத்தினால் எந்தளவுக்கு வருவாய் பாதித்தது என்பதை பற்றியும் பிரேம்ராம் பட்டும் மற்றவர்களும் பகிர்வதை இக்காணொலி தொகுப்பில் காணலாம்
மாதவ் ஷர்மா, ஜெய்பூரைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளர். சமூகம், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சனைகள் குறித்து இவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.