செல்லப்பிராணிகளுக்காக-இருக்கும்-ரீட்டா-அக்கவின்-வாழ்க்கைநாய்கள்-பூனைகளுக்காக-வாழும்-ரீட்டா-அக்கா

Chennai , Tamil Nadu

Jun 26, 2020

செல்லப்பிராணிகளுக்காக இருக்கும் ரீட்டா அக்கவின் வாழ்க்கை/நாய்கள், பூனைகளுக்காக வாழும் ரீட்டா அக்கா

ரீட்டா அக்காவின் காலைநேரங்கள், சென்னை மாநகராட்சியின் கோட்டூர்புரம் வீதிகளிலுள்ள குப்பைகளை அகற்றுவதில் கழியும்; ஆனால், இந்த மாற்றுத் திறனாளி ஒப்பந்த தொழிலாளரின் மாலைநேரங்கள் செல்லப்பிராணிகளுக்கு உணவு வழங்குவதிலும், அவர்களுடன் கொஞ்சிப் பேசுவதிலும் கழிக்கின்றன

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

M. Palani Kumar

எம். பழனி குமார், பாரியில் புகைப்படக் கலைஞராக பணிபுரிகிறார். உழைக்கும் பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைகளை ஆவணப்படுத்துவதில் விருப்பம் கொண்டவர். பழனி 2021-ல் Amplify மானியமும் 2020-ல் Samyak Drishti and Photo South Asia மானியமும் பெற்றார். தயாநிதா சிங் - பாரியின் முதல் ஆவணப் புகைப்பட விருதை 2022-ல் பெற்றார். தமிழ்நாட்டில் மலக்குழி மரணங்கள் குறித்து எடுக்கப்பட்ட 'கக்கூஸ்' ஆவணப்படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தவர்.

Translator

Shobana Rupakumar

சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.