சிங்கு போராட்டக் களத்தை அலங்கரிக்கும் தியாகிகளின் மண்
பகத் சிங், ராஜ்குரு, சுகதேவின் தியாகிகள் தினத்தன்று பஞ்சாபின் தியாக கிராமங்களில் இருந்து எட்டு பானைகளில் கொண்டுவரப்பட்ட மண், சிங்குவின் விவசாயிகள் போராட்டக் களத்தை அடைந்தது ஊக்கமூட்டுவதாகவும், உணர்ச்சிகரமாகவும் அமைந்தது
அமிர் மாலிக் ஒரு சுயாதின பத்திரிகையாளர். 2022ம் ஆண்டில் பாரியின் மானியப்பணியில் இணைந்தார்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.