‘சட்டங்களைத் திரும்பப் பெறுவதால் என் சகோதரனின் உயிர் திரும்ப வராது’
வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி 2020-ல் இறந்து போன விவசாயிகளின் குடும்பங்கள் நிலைகுலைந்து சோகத்தில் இருக்கின்றன. நெருக்கமானவர்களை பறிகொடுத்தத் துயரம் பற்றி சிலர் PARI-யிடம் பேசுகின்றனர்