தஸ்ரத் சிங், விவசாயியும் கூலித் தொழிலாளியுமான இவர், உமரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். செலவுகள் பல செய்தும், பல தடவை முயற்சி செய்தும் இவருக்கு இன்னும் ரேஷன் அட்டை கிடைத்தபாடில்லை. படிவங்களுக்கும் அலுவலகத்திற்கும் இடையே சிக்கிக்கொண்ட மத்தியபிரதேசத்தின் பல வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களில் இவரும் ஒருவர்
அகன்ஷா குமார், டெல்லியைச் சார்ந்த மல்டிமீடியா பத்திரிகையாளர். இவர், கிராமப்புற விவகாரங்கள், மனித உரிமைகள், சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகள், பாலினம் மற்றும் அரசாங்கத் திட்டங்களின் தாக்கம் ஆகியவற்றின் மீது ஆர்வமுள்ளவர். அவர் 2022 இல் மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திர இதழியல் விருதைப் பெற்றுள்ளார்.
See more stories
Translator
V. Gopi Mavadiraja
வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.