தண்ணீர் பஞ்சத்தில் சிக்கியிருக்கும் ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் ஒவ்வொரு நாளும் ஆதிவாசியும் கூலி வேலை செய்பவருமான டலி அவர் கழுதையுடன் மேலும் கீழுமாக மலையில் நடந்து நடந்து குடும்பத்திற்கு தண்ணீர் கொண்டு வருகிறார்
புது தில்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் பாலின சமத்துவக் கல்வியில் முதுகலை பயின்று வருகிறார், ஸ்ரமனா சப்னம். மேற்கு வங்கத்தின் பர்தமான் நகரைச் சேர்ந்த சப்னம், கதைகளுக்காக பயணிப்பத்தை விரும்புபவர்.
See more stories
Translator
Neelambaran A
பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் நீலாம்பரன் ஆ, 13 வருடங்களாக பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிந்திருக்கிறார். தற்போது நியூஸ் கிளிக் ஊடகத்தில் பத்திரிக்கையாளராக பணிபுரிகிறார். அரசியல், கிராமப்புற விவசாயம் மற்றும் உழைப்பாளர் பிரச்னைகளில் ஆர்வம் கொண்டவர்.