குஞ்ச்-கிராமத்தில்-ஏதோ-ஒன்று-சரியில்லை

Pithoragarh, Uttarakhand

Apr 30, 2020

குஞ்ச் கிராமத்தில் ஏதோ ஒன்று சரியில்லை

உத்தரகாண்டில் உள்ள குஞ்ச் கிராமத்தில் 194 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இன்றும் அவர்கள் தங்கள் காலை கடன்களை கழிக்க நடுங்கும் குளிரில் புதர்களுக்கு பின்னால் செல்கிறார்கள். ஆனாலும் இப்பகுதி திறந்தவெளி மலம் கழிக்காத பகுதியாக ஸ்வாச் பாரத் திட்டம் கூறுகிறது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Arpita Chakrabarty

அர்பிதா சக்ரவர்த்தி/ஆர்பிதா சக்ரவர்த்தி அல்மோராவில் இருந்து இயங்கும் தற்சார்பு பத்திரிக்கையாளர். அவர் The Times of India, Down To Earth, Contributoria முதலிய பத்திரிக்கைகளுக்கு எழுதுகிறார்

Translator

V. Gopi Mavadiraja

வி. கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.