'மாதிரி' மாணவர் நாடாளுமன்றங்கள் ஒன்றும் புதிதில்லை. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சினேகாகிராமில் நடத்தப்படும் நாடாளுமன்றம் வித்தியாசமானது. சினேகாகிராமில் உள்ள பதின்பருவ மாணவர்கள் மாற்றவே முடியாத துயர்மிகு சூழ்நிலைகளில் கூட ஆண்டு முழுக்க மாதிரி நாடாளுமன்றத்தை வெற்றிகரமாக நடத்துகிறார்கள்
விஷாகா ஜார்ஜ் பாரியின் மூத்த செய்தியாளர். பெங்களூருவை சேர்ந்தவர். வாழ்வாதாரங்கள் மற்றும் சூழலியல் சார்ந்து அவர் எழுதி வருகிறார். பாரியின் சமூக தளத்துக்கும் தலைமை தாங்குகிறார். கிராமப்புற பிரச்சினைகளை பாடத்திட்டத்திலும் வகுப்பறையிலும் கொண்டு வரக் கல்விக்குழுவுடன் பணியாற்றுகிறார். சுற்றியிருக்கும் சிக்கல்களை மாணவர்கள் ஆவணப்படுத்த உதவுகிறார்.
See more stories
Translator
P. K. Saravanan
விவசாய மற்றும் நீர்ப்பாசன பொறியியல் பட்டதாரியான பூ.கொ.சரவணன் தமிழில் கட்டுரைகளை மொழிபெயர்ப்பதில் விருப்பமுள்ளவர்.