‘கார்ப்பரேட்காரர்கள் எங்களுக்கு இலவசமாக உணவளிப்பார்களா?’
புதிய வேளாண் சட்டங்களால் ஏற்படவிருக்கும் பொது விநியோக பொருட்கள் பற்றாக்குறை, பதுக்கல், விலைவாசி உயர்வு போன்ற விஷயங்கள் மும்பையின் ஆசாத் மைதானத்திலிருந்து மகாராஷ்ட்ர விவசாயிகளை கவலையில் ஆழ்த்துகிறது
ஜோதி பீப்பில்ஸ் ஆர்கைவ் ஆஃப் ரூரல் இந்தியாவின் மூத்த செய்தியாளர்; இதற்கு முன் இவர் ‘மி மராத்தி‘,‘மகாராஷ்டிரா1‘ போன்ற செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றினார்.
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.