காசர்கோட்டின்-மூங்கில்-பறை-இசை-கலைஞர்கள்

Kasargod, Kerala

May 24, 2019

காசர்கோட்டின் மூங்கில் பறை இசை கலைஞர்கள்

கேரளாவின் பரப்பா கிராமத்தில், பண்டிகைகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் போது மாவிலன் ஆதிவாசி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் புல்லைக் கொண்டு செய்த பறையை இசைக்கின்றனர், வருடத்தின் மீதி நாட்களில் தினக்கூலிகளாக வேலை செய்கின்றனர்.

Translator

Soniya Bose

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Gopika Ajayan

கோபிகா அஜயன், சென்னை ஏசியன் காலேஜ் ஆப் ஜர்னலிஸத்தில் பயின்ற இளநிலை பட்டதாரி. இந்தியாவிலுள்ள ஆதிவாசி சமூகங்களின் கலைகள் மற்றும் பண்பாட்டுக் கூறுகளில் கவனம் செலுத்தும் காணொளி ஊடகவியலாளர்

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.