‘காங்க்ரா பள்ளத்தாக்கில் நீர்ப்பாசனம்: இனி நீர் கால்வாய் அல்ல
மண் கால்வாய்கள் அல்லது குஹ்ல்களின் மறைமுகமான வலையமைப்பு நீண்ட காலமாக இமாச்சல பிரதேசத்தின் வயல்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய உதவியது. மேலும் கோஹ்லி, காராதி மற்றும் பிற தொழில்களைக் காப்பாற்றி வந்தது. ஆனால், இந்த பாரம்பரிய அமைப்புகள் மறைந்து வருகின்றன
Aditi Pinto lives in Himachal Pradesh, and works as a translator, writer, researcher and participant in networks of small farmers and rural women. She has written articles on the environment, agriculture and social issues.
See more stories
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.