ஒலி-ஒளியில்-கதை-சொல்லும்-படச்சித்திரம்

Paschim Medinipur, West Bengal

Feb 17, 2023

ஒலி, ஒளியில் கதை சொல்லும் படச்சித்திரம்

மேற்கு வங்கத்தின் கிழக்கு கொல்கத்தா சதுப்புநிலங்களில் அப்பகுதியின் தனித்துவமான நிலப்பரப்பையும் நிலத்தையும் அங்குள்ள மீனவர்கள், விவசாயிகள் ஆகியோரின் கதைகளையும் சொல்லும் படச்சித்திரமாக சொல்கிறார் மமோனி சித்ரகார்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Nobina Gupta

நோபினா குப்தா ஒரு காட்சி கலைஞர், கல்வியாளர் மற்றும் ஆராய்ச்சியாளர். அவர் சமூக-இடம் சார்ந்த யதார்த்தங்கள், காலநிலை அவசரநிலைகள் மற்றும் நடத்தை மாற்றங்கள் ஆகியவற்றுக்கு இடையேயான உறவுகளைக் கையாளுகிறார். சூழலியல் மீதான அவரது ஆக்கப்பூர்வமான ஆர்வம் டிசப்பியரிங் டைலாக்ஸ் கலெக்டிவ் தொடங்க ஊக்கப்படுத்தியது.

Author

Saptarshi Mitra

சப்தரிஷி மித்ரா ஒரு கட்டடக்கலைஞர், கொல்கத்தாவைச் சேர்ந்த மேம்பாட்டு பயிற்சியாளர். இவர் கலாச்சாரம், சமூகம், இடைவெளி சந்திப்பு ஆகியவற்றில் பணிபுரிகிறார்.

Editor

Dipanjali Singh

திபாஞ்சலி சிங் பாரியின் உதவி ஆசிரியராக இருக்கிறார். பாரி நூலகத்தின் ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியும் செய்கிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.