ஒரு-முரட்டுக்-காளையை-போல-நீர்-மக்களை-விரட்டிய-போது

South 24 Paraganas, West Bengal

Aug 24, 2020

ஒரு முரட்டுக் காளையை போல நீர் மக்களை விரட்டிய போது

கோவிட்-19 ஆல் ஊரே அடங்கி இருக்கும் போது மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனத்தில் அம்பான் புயல் தாக்கியது. பாரியை சேர்ந்தவர்கள் அங்கு சென்றபோது ஏற்கனவே மக்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து, மரங்கள், வீடுகள் எல்லாம் இடிபட்டு கிடந்ததை கண்டனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Ritayan Mukherjee

ரிதயன் முகர்ஜி, கொல்கத்தாவைச் சேர்ந்த புகைப்படக்காரர். 2016 PARI பணியாளர். திபெத்திய சமவெளியின் நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வை ஆவணப்படுத்தும் நீண்டகால பணியில் இருக்கிறார்.

Translator

Soniya Bose

உளவியல் மற்றும் சமூகவியல் இளநிலை பட்டதாரியான சோனியா போஸ், அவரவர் வாழ்நிலைகளிலிருந்து மக்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்.