இந்தக் கிராமத்தில் இருக்கிற ஏறத்தாழ எல்லா வீடுகளிலும் கைத்தறிகள் இருக்கின்றன. ஒன்னுபுரத்துக்குள்ளே நிறம் இல்லாத நூல்கண்டுகளாக நுழைந்து பணம் கொழிக்கும் பட்டுப் புடவைகளாக வெளியேறி, சென்னையிலும் மற்ற சந்தைகளிலும் ஆடம்பரமான கண்ணாடி அலங்காரங்களுக்குப் பின்னால் காட்சிக்கு வைக்கப்படப்போகிற நூல்கண்டுகளும், எல்லா வீடுகளிலும் இருக்கின்றன.
அனுஷா சுந்தர் சென்னையில் வசிக்கிறார். தினத்தந்தி குழுமத்தில் வெளியாகும் DTNext நாளிதழில் பணியாற்றுகிறார். பெங்களூரில் அமைந்துள்ள பேஷன் தொழில்நுட்பத்துக்கான நேஷனல் இண்ட்டிட்யூட்டில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். லண்டனில் உள்ள கலைக்கான பல்கலைக்கழகத்தில் போட்டோ ஜர்னலிசம் மற்றும் ஆவணப்பட இதழியலில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்.
See more stories
Translator
T Neethirajan
நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.