எங்கள்-வாழ்வில்-நிலையானது-நிச்சயமின்மைதான்

Wardha, Maharashtra

Feb 10, 2023

‘எங்கள் வாழ்வில் நிலையானது நிச்சயமின்மைதான்’

மஷ்ருபாய் ரபாரி மேய்ச்சல் சமூகத்தை சேர்ந்தவர். தன் விலங்குகளுடன் அவர் மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் பயணிப்பார். அவருடைய முகாம் இருக்கும் மகாராஷ்டிராவின் விதர்பாவில், திறந்த வெளியில் அவருடன் ஒரு மாலை நேரம்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Jaideep Hardikar

ஜெய்தீப் ஹார்டிகர் நாக்பூரிலிருந்து இயங்கும் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ஆவார். PARI அமைப்பின் மைய உறுப்பினர்களுள் ஒருவர். அவரைத் தொடர்பு கொள்ள @journohardy.

Editor

Pratishtha Pandya

பிரதிஷ்தா பாண்டியா பாரியின் மூத்த ஆசிரியர் ஆவார். இலக்கிய எழுத்துப் பிரிவுக்கு அவர் தலைமை தாங்குகிறார். பாரிபாஷா குழுவில் இருக்கும் அவர், குஜராத்தி மொழிபெயர்ப்பாளராக இருக்கிறார். கவிதை புத்தகம் பிரசுரித்திருக்கும் பிரதிஷ்தா குஜராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் பணியாற்றுகிறார்.

Translator

Savitha

சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.