புனேவின் கோத்ருட் பகுதியில் கோவிட் -19 ஊரடங்கு காரணமாக வீட்டு பணியாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு (அவர்களில் பலரும் புலம் பெயர்ந்தவர்கள்) இலவச நியாய விலை பொருள்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, அவர்களின் உணவுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை
ஜிதேந்திரே மெய்ட் வாய்மொழி பாரம்பரியங்களை ஆய்வு செய்யும் ஒரு சுயாதீன பத்திரிகையாளர். பல வருடங்களுக்கு முன் அவர் புனேவின் சமூக அறிவியல்களுக்கான கூட்டுறவு ஆய்வு மையத்தில் கை பொய்தெவின் மற்றும் ஹேமா ரைர்கார் ஆகியோருடன் ஆய்வு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.
Translator
Shobana Rupakumar
சென்னைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஷோபனா ரூபகுமார், பெண்கள் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஊடகப்பணியில் ஈடுபட்டுள்ளார்.