இறந்தவர்கள்-தமது-இறுதிசடங்குகள்-குறித்து-அறிந்திருக்க-வாய்ப்பில்லை

Osmanabad, Maharashtra

Jul 08, 2021

"இறந்தவர்கள் தமது இறுதிசடங்குகள் குறித்து அறிந்திருக்க வாய்ப்பில்லை"

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடக்கக்கூடிய இறுதிச்சடங்குகள் கட்டுப்படுத்தப்பட்டு, புற ரீதியாகவும் சமூக ரீதியாகவும் முன்னெப்போதும் நடைபெறாத வகையில் நடைபெற்று வருகிறது. அது இறந்தவர்களின் இழப்பை விடவும், இறந்தவர்களை எரிப்பதற்கான எரிபொருட்கள் குறித்தே அதிகம் சிந்திக்கக் கூடியதாக உள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் ஓஸ்மனாபாத் மாவட்டத்தில் PARI இது குறித்து ஆவணப்படுத்தியுள்ளது.

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Parth M.N.

பார்த். எம். என் 2017 முதல் பாரியின் சக ஊழியர், பல செய்தி வலைதளங்களுக்கு அறிக்கை அளிக்கும் சுதந்திர ஊடகவியலாளராவார். கிரிக்கெடையும், பயணங்களையும் விரும்புபவர்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.