'இப்பெண்கள் யாரையும் பசியோடு இருக்க அனுமதிப்பதில்லை'
ஊரடங்கு காலத்தில் கேரளாவின் 400க்கும் அதிகமான ‘குடும்பஸ்ரீ உணவகங்கள்’ குறைவான வருவாய் உள்ளவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பாதுகாவலர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பலருக்கு மலிவு விலையில் முழு சாப்பாடு வழங்கி வருகின்றன
கோகுல் ஜி.கே. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு சுயாதீன பத்திரிகையாளர்.
See more stories
Translator
Savitha
சவிதா தஞ்சாவூரைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர். தமிழ்நாட்டின் பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சிகளில் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். 2015 முதல் மொழிபெயர்ப்பு பணிகளை செய்து வருகிறார்.