இது-மக்களுக்கான-தலைநகர்-இல்லை

Guntur, Andhra Pradesh

Aug 08, 2021

இது மக்களுக்கான தலைநகர் இல்லை

அமராவதி பெரும் நகர் ஆந்திராவில் அமைக்கப்பட்டால் பல நன்மைகள் வருமென்று அரசு கூறியிருக்கிறது. ஆனால்,அதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் செழுமையான நிலத்தை விட்டு புலம்பெயரும் நிலை ஏற்ப்பட்டுள்ளனர். இந்நிலையில்,அரசுக்கு எதிராக பலர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர், பிறர் அரசின் நிலம் கையகப்படுத்துதல் திட்டத்திற்கு தங்களது நிலத்தை கொடுத்துள்ளனர்

Want to republish this article? Please write to [email protected] with a cc to [email protected]

Author

Rahul Maganti

ராகுல் மகண்டி ஒரு சுயாதீன பத்திரிகையாளர். 2017ம் ஆண்டின் பயிற்சிப் பணியாளர். ஆந்திராவின் விஜயவாடாவை சேர்ந்தவர்.

Translator

Pradeep Elangovan

மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுயாதீன சினிமா குறித்த தேடலில் பயணித்து வருபவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புவி அறிவியல் பட்டம் பெற்றவர், தற்சமயம் செய்தி நிறுவனமொன்றில் மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறார்.