இடத்துக்காகவும் அதற்கு மேலும்.. தகனுவிலிருந்து டெல்லிக்கு
பால்கர் மாவட்டத்தின் வார்லி பெண் விவசாயிகள், நவ.29-30 டெல்லி விவசாயிகள் பேரணிக்காக மூன்று தொடர்வண்டிகளில் பயணம்செய்தனர். நெரிசலான பெட்டிகளில் அவர்களின் பாடல்கள் நீண்ட பயணத்தை இலேசானதாக ஆக்கிவிட்டன
இமான்சு சுட்டியா சைக்கியா, மும்பை, டாட்டா சமூக அறிவியல் கல்விக்கழகத்தின் முதுநிலைப் பட்ட மாணவர். மாணவர் செயற்பாட்டாளரான இவர், இசை தயாரிப்பாளர், ஒளிப்படைக்கலைஞரும் ஆவார்.