இமயமலையின் இப்பகுதியில் ஆடுகளையும் செம்மறிகளையும் மேய்ப்பதற்கு குளிர் மற்றும் ஈர வானிலைகளுக்கு மேய்ப்பர்கள் அஞ்சுவதில்லை. வருடத்தின் ஒன்பது மாதங்கள் அவர்கள் வசிக்கும் கங்கோத்ரி தொடரில் வனவிலங்குகளிடமிருந்து அவற்றை காக்கவும் செய்கின்றனர்
ப்ரிதி டேவிட் பாரியின் நிர்வாக ஆசிரியர் ஆவார். பத்திரிகையாளரும் ஆசிரியருமான அவர் பாரியின் கல்விப் பகுதிக்கும் தலைமை வகிக்கிறார். கிராமப்புற பிரச்சினைகளை வகுப்பறைக்குள்ளும் பாடத்திட்டத்துக்குள்ளும் கொண்டு வர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் இயங்குகிறார். நம் காலத்தைய பிரச்சினைகளை ஆவணப்படுத்த இளையோருடனும் இயங்குகிறார்.
See more stories
Translator
Rajasangeethan
ராஜசங்கீதன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர். முன்னணி தமிழ் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிகிறார்.